பாமாலை · Hymn426

வான பிதா தந்த வேதத்திலே

I am so glad that our Father

Gospelநற்செய்திTuneBlissFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
ஆனந்தம் யேசு நேசிக்கிறார்நேசிக்கிறார் நேசிக்கிறார்ஆனந்தம் யேசு நேசிக்கிறார்நேசிக்கிறார், என்னையும்
1
வான பிதா தந்த வேதத்திலேநான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளேஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்
↻ பல்லவி
2
நான் மறந்தோடினும் நேசித்தென்னைச்சென்ற இடம் வந்து தேடுகிறார்மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னைஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்
↻ பல்லவி
3
நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்மீட்க வந்தாத்துமம் நேசிக்கிறார்சாவு மரத்தில் அந்நேசம் கண்டேன்நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்
↻ பல்லவி
4
நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்நம்பும் என் யேசென்னை வாழ்விக்கிறார்யேசென்னை நேசிக்கிறார் என்றேன் நான்சாத்தான் நில்லாதஞ்சி ஓடக் கண்டேன்
↻ பல்லவி
426 வான பிதா தந்த வேதத்திலே — Tamil Pamalai