பாமாலை · Hymn433

அறையப்பட்ட இயேசு

There is life for a look at the Crufified one

Projector

Lyrics

பல்லவி
பார், பார், ஜீவிப்பாய்,சிலுவையில் மீட்பரைப்பார்த்து பெற்றிடுவாய்உனக்கே ஜீவன், இச்சணமே
1
அறையப்பட்ட இயேசு உன் மீட்பர் பாராய்!ஜீவன் இச்சணமே அளிப்பார்;ஓ! பார், பாவி, பார், நீ மீட்கப்படுவாய்!சிலுவை அறையுண்டவரால்
↻ பல்லவி
2
அங்கேன் தொங்கினார், பாவஞ் சுமந்தோராய்?மானிடர் குற்றந் தீர்க்கத்தானே!பக்கத்தில் ரத்தம் பாய்ந்து வடிந்ததாறாய்,பாவம் தீர்ந்தது சாவால் தானே!
↻ பல்லவி
3
செய்ய வேண்டியதெல்லாம் இதோ முடித்தார்;சந்தேகம் இனி அடைவதேன்?முடிவாம் காலத்தில் ஓர் முறை வருவார்ஆரம்பித்ததைப் பூர்த்தி செய்வார்.
↻ பல்லவி
433 அறையப்பட்ட இயேசு — Tamil Pamalai