பாமாலை · Hymn442

வீர தீரமாய்

Sound the Battle Cry

Projector

Lyrics

பல்லவி
சோம்பும் சோர்வும் நீக்கி வீரராக யாரும்வாரும் யுத்தம் பண்ணுவோம்செல்லும் வெல்லும் ஆரவாரமாகஇயேசு நாதர் நம்பிப் போகிறோம்
1
வீர தீரமாய் நேரும் சீருமாய்நின்று ஏகமாய்ப் போர் செய்வோம்பயமின்றியும் பின் வாங்காமலும்கீதம் பாடியும் முன் செல்வோம்
↻ பல்லவி
2
கொடி ஏற்றுவோம் காளம் ஊதுவோம்வாளும் வீசுவோம் போர்க்கோலமாய்கர்த்தர் தாங்குவார் கூடப் போகிறார்வெற்றி சிறப்பார் கெம்பீரமாய்
↻ பல்லவி
3
சேனைக் கர்த்தரே இயேசு நாதரேதேவரீரையே ஸ்தோத்தரிப்போம்உம்மால் வல்லமை உம்மால் மகிமைஉம்மால் வெற்றியும் கண்டடைவோம்
↻ பல்லவி
442 வீர தீரமாய் — Tamil Pamalai