பாமாலை · Hymn446
தயாபரா! கண்ணோக்குமேன்
Jesus my Lord to Thee I cry
1
தயாபரா! கண்ணோக்குமேன்,உம்மாலேயன்றி சாகுவேன்;என் சீரில்லாமை பாருமேன்,என் பாவம் நீக்குமே!
2
என் பாவம் நீக்குமே!என் பாவம் நீக்குமே!உம் ரத்தம் என் கதியே!என் பாவம் நீக்குமே!
3
என் பாவ ஸ்திதி அறிவீர்மாசற்ற ரத்தம் சிந்தினீர்சீர் கேட்டை எல்லாம் மாற்றுவீர்என் பாவம் நீக்குமே!
4
மெய்ப் பக்தி ஒன்றுமில்லையே!நற்கிரியை வீண் பிரயாசையே,உம் ரத்தத்தின் நிமித்தமேஎன் பாவம் நீக்குமே!
5
இதோ! நற் பாதமண்டினேன்தள்ளாமற் சேர்த்துக்கொள்ளுமே;என்றைக்கும் பாதுகாருமேன்,என் பாவம் நீக்குமே!