பாமாலை · Hymn443
இயேசு மீட்பர் உந்தன்
Have you any room
பல்லவி
இயேசு மகாராஜர்! இதோவாசல் அண்டை நிற்கிறார்!பாவி, நீ இவ்வன்பை எண்ணிவாசலைத் திறக்கப் பார்
1
இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில்வாசம் பண்ண விடாயோ?உந்தன் பாவம் சுமந்தோரைஇன்று ஏற்றுக் கொள்ளாயோ?
↻ பல்லவி
2
பாவம், லோகம், ஆசாபாசம்யாவும் இடம் பெற்றதோநீச சிலுவையில் மாண்டநேசர்க்கிடமில்லையோ?
↻ பல்லவி
3
இன்னுமே நீ தாமதித்தால்பின்பு மோசம் வருமேஇப்போதே ரட்சண்ய காலம்அப்பால் பிந்திப் போகுமே
↻ பல்லவி
4
கூவி நிற்கும் மீட்பர் சத்தம்பாவி கேட்டுத் திறப்பாய்உந்தன் ஜீவன் பெலன் யாவும்இன்றே தத்தம் செய்குவாய்
↻ பல்லவி
5
அல்லேலூயா கீதம் பாடவல்ல நாதரண்டை வாதள்ளியே தாமதம் செய்யார்நல்ல இயேசு நாதரே
↻ பல்லவி