பாமாலை · Hymn445

வா! நீசப் பாவி வா

I hear thy welcome voice

Projector

Lyrics

பல்லவி
அருள் நாயகா!நம்பி வந்தேனே,தூய திரு ரத்தத்தால்சுத்தாங்கம் பண்ணுமே.
1
வா! நீசப் பாவி வா,என்றென்னைக் கூப்பிட்டீர்;என் தோஷம் தீர ரட்சகா!சுத்தாங்கம் பண்ணுவீர்.
↻ பல்லவி
2
சீர் கெட்ட பாவி நான்,என் நீதி கந்தையே;என்றாலும் உமதருளால்துர்க்குணம் மாறுமே
↻ பல்லவி
3
மெய் பக்தி பூரணம்தேவாவியால் உண்டாம்உள்ளன சமாதானமும்நற்சீரும் பெறலாம்
↻ பல்லவி
4
உண்டான நன்மையைநீர் விர்த்தியாக்குவீர்இப்பாவக் குணத் தன்மையைநிக்ரகம் பண்ணுவீர்
↻ பல்லவி
5
ஆ! தூய ரத்தமே!ஆ! அருள் நாயகா!ஆ! கிருபா விஷேசமே!ஆ! லோக ரட்சகா!
↻ பல்லவி
445 வா! நீசப் பாவி வா — Tamil Pamalai