பாமாலை · Hymn448

ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை

The Lord's our rock

Projector

Lyrics

1
ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை,புயலிலோர் புகலிடம்!எத்தீங்கிலும் அக்கன்மலை,புயலிலோர் புகலிடம்!
2
ஓ! சோர்ந்த பரதேசிக்கோர் கன்மலை!ஓர் கன்மலை! ஓர் கன்மலை!ஓ! கிறிஸ்து யேசுவாம் நித்ய கன்மலைபுயலிலோர் புகலிடம்!
3
பகல், நிழல், ராக்காவலாம்;புயலிலோர் புகலிடம்!பகைவர் பயமில்லையாம்புயலிலோர் புகலிடம்!
4
சீறியே புயல் மோதினும்புயலிலோர் புகலிடம்!விடோம் தஞ்சம் ஓர் போதிலும்,புயலிலோர் புகலிடம்!
5
திவ்ய நேசக் கன்மலையே,புயலிலோர் புகலிடம்!துணை நில்லும் சகாயரே,புயலிலோர் புகலிடம்!
448 ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை — Tamil Pamalai