பாமாலை · Hymn449
பல்லவி
செட்டையின் கீழ், செட்டையின் கீழ்நின்றெவர் நீக்கிடுவார்?அன்பின் செட்டையின் கீழ் அமர்வேன்;பாதுகாப்பாய் என்றென்றைக்கும்.
1
செட்டையின் கீழ் நானும் தங்கிடுவேனே,காரிருள் மூடிப் புயல் மோதினும்நம்பிடுவேன், என்னைக் காத்துக் கொள்வாரேமீட்டென்னைப் பிள்ளையாய்ச் சேர்த்துக்கொண்டார்
↻ பல்லவி
2
செட்டையின் கீழ் எந்தன் துக்கங்கள் நீங்கிஆத்மா இளைப்பாறிப் பூரிக்குதேலோகம் என் நோவினை மாற்றக்கூடாதே,இயேசு என் ஆறுதல் மா பாக்யமே
↻ பல்லவி
3
செட்டையினுள் மிக மேலாம் சந்தோஷம்சோதனைக் காலம் நான் காத்திருப்பேன்தீமையண்டாது நான் யேசுவினுள்ளேநித்திய காலம் நிலைத்திருப்பேன்
↻ பல்லவி