பாமாலை · Hymn452
1
நானோர் சிலுவை வீரனா?கிறிஸ்துவின் சீஷனா?அந்நாமம் கூறக் கூச்சமா?அணிய அச்சமா?
2
வீரமாய்ப் போராடுவேன்இயேசுவின் பலத்தில்:வாடாக் கிரீடம் பெறுவேன்நான் நித்ய ராஜ்யத்தில்
3
நாம் மேலெழும்பி வானத்தில்செல்வோமா சுகத்தில்?நம் தோழர் ரத்த வெள்ளத்தில்நின்று போர் செய்கையில்
4
பகைவர் முன் எதிர்த்துமேபோர் செய்ய வேண்டாமோ?பிதாவின் ராஜ்யம் சேர்க்கவேபிரபஞ்சம் மித்ருவோ?
5
அங்காள வேண்டும், ஆதலால்தைரியம் தாருமே;தேவே, உம் வாக்கின் பலத்தால்சகிப்பேன் துன்பமே