பாமாலை · Hymn450

இயேசுவின் அன்பில்

More about Jesus would I know

Projector

Lyrics

பல்லவி
ஆட்கொண்டவர் நேசம்,ஈடேற்றின் நேசம்,இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்;உன்னத அன்பைப் போற்றுவேன்.
1
இயேசுவின் அன்பில் மூழ்கவும்நேசத்தின் ஆழம் பார்க்கவும்இன்னமும் தீரா வாஞ்சையேஎன்னில் உண்டாகுகின்றதே.
↻ பல்லவி
2
இயேசுவின் சொல்லும் சித்தமும்ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்தேவ ஒத்தாசை நம்புவேன்ஆவியின் பேரில் சாருவேன்.
↻ பல்லவி
3
நாதரின் இன்பச் சத்தமும்வேதத்தில் கேட்டு நித்தமும்ஆத்தும நன்மை நாடுவேன்நீதியின் பாதை செல்லுவேன்.
↻ பல்லவி
4
இயேசுவின் ராஜரீகமும்அசுத்த மா செங்கோன்மையும்விண்ணிலே தோன்றும் வண்ணமாய்மண்ணிலுண்டாகும் மேன்மையாய்.
↻ பல்லவி
450 இயேசுவின் அன்பில் — Tamil Pamalai