பாமாலை · Hymn454

அந்தகார லோகத்தில்

Standing by a purpose true

Gospelநற்செய்திTuneBlissFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
தானியேலைப் போலத்தைரியம் காட்டுவோம்,பயமின்றி ஊக்கமாய்,உண்மையாய் நிற்போம்.
1
அந்தகார லோகத்தில்யுத்தஞ் செய்கிறோம்யேசுநாதர் பட்சத்தில்அஞ்சாமல் நிற்கிறோம்.
↻ பல்லவி
2
பாவச் செய்கை யாவையும்நேரே எதிர்ப்போம்,துன்பமே உண்டாகினும்பின் வாங்கவே மாட்டோம்.
↻ பல்லவி
3
வல்ல தேவ ஆவியால்வெற்றி சிறப்போம்,லோகம் பாவம் அவரால்மேற்கொண்டு ஜெயிப்போம்
↻ பல்லவி
454 அந்தகார லோகத்தில் — Tamil Pamalai