பாமாலை · Hymn456

சத்ய வேதமான

Sowing in the morning

Gospelநற்செய்திTuneMinorFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
அரிக்கட்டோடே, அரிக்கட்டோடேசேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
1
சத்ய வேதமான விதை காலை மாலை,விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலேஅறுப்பின் நற்காலம் எதிர் நோக்குவோமேசேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
↻ பல்லவி
2
மழையடித்தாலும், வெயிலெரித்தாலும்குளிர்ச்சியானாலும், வேலை செய்வோமே.நல்ல பலன் காண்போம்; துன்பம் மாறிப்போகும்சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
↻ பல்லவி
3
கவலை, விசாரம், கஷ்ட நஷ்டத்தோடுவிதைத்தாலும் வேலை விட மாட்டோமேஇளைப்பாற கர்த்தர், நம்மை வாழ்த்திச் சேர்ப்பார்சேருவோம் எல்லோரும் அரிக்கட்டோடே
↻ பல்லவி
456 சத்ய வேதமான — Tamil Pamalai