பாமாலை · Hymn455
பல்லவி
முயல்வோம்! முயல்வோம்!முயல்வோம்! முயல்வோம்!நம்புவோம், நம்புவோம்,நல் மீட்பர் வருமளவும்.
1
முயல்வோம்! முயல்வோம்! தேவ ஊழியரே!செல்லுவோம் யேசுநாதர் நற் பாதையிலேமிக்க ஞானத்தினால் வழி நடத்துவார்;வல்ல ஆவியின் பெலனை அருளுவார்.
↻ பல்லவி
2
முயல்வோம்! முயல்வோம்! சுவிஷேசகரே!காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே!பாவ நாசா விசேஷத்தை எடுக்கவும்பிராயச்சித்த நற்செய்தி விஸ்தரிக்கவும்
↻ பல்லவி
3
முயல்வோம்! முயல்வோம்! விசுவாசிகளேகூறுவோம் கிறிஸ்துவின் ராஜரீகத்தையேஅந்தகாரத்தின் கிரியைகள் நொறுக்குவார்பரலோகப் பேரின்பத்தை நாட்டுவீ ப்பார்
↻ பல்லவி
4
முயல்வோம்! முயல்வோம்! தேவ தாசர்களாய்சேருவோம் மோட்சலோகம் மகத்துவமாய்அந்த லோகத்தின் ஜோதியில் ஆனந்திப்போம்சுக வாழ்வும் சந்தோஷமும் கண்டடைவோம்
↻ பல்லவி