பாமாலை · Hymn457

கரையேறி, உமதண்டை

Must I go empty handed

Projector

Lyrics

1
கரையேறி, உமதண்டைநிற்கும்போது, ரட்சகா!உதவாமல் பயனற்று,வெட்கப்பட்டுப் போவேனோ?
2
தேவரீர் கை தாங்கச் சற்றும்சாவை எண்ணி கலங்கேன்ஆயினும் நான் பலன் காணஉழைக்காமற் போனேனே.
3
வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே! ஐயோ!மோசம் போயினேன்! விட்ட நன்மைஅழுதாலும் வருமோ?
4
பக்தரே உற்சாகத்தோடுஎழும்பி பிரகாசிப்பீர்!ஆத்துமாக்கள் இயேசுவண்டைவந்து சேர, உழைப்பீர்.
457 கரையேறி, உமதண்டை — Tamil Pamalai