பாமாலை · Hymn458
ஜோதி தோன்றும் ஒரு தேசமுண்டு
There's a land that is fairer
பல்லவி
இன்பராய் ஈற்றிலேமோட்சக் கரையில் நாம் சந்திப்போம்!இன்பராய் ஈற்றிலேமோட்சக் கரையில் நாம் சந்திப்போம்!
1
ஜோதி தோன்றும் ஒரு தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம் பிதா அழைக்கும் பொழுதுநாம் அங்கே வசிக்கச் செல்லுவோம்
↻ பல்லவி
2
நம் பிதாவின் அன்பை நினைத்துஅவரில் மகிழ்ந்து பூரிப்போம்மீட்பின் நன்மைகளை உணர்ந்துஅவரை வணங்கித் துதிப்போம்
↻ பல்லவி
3
சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்வான் சேனையுடன் நாம் களிப்போம்நம் தொல்லை யாத்திரை முடித்துவிண் கிரீடத்தை நாம் தரிப்போம்
↻ பல்லவி