பாமாலை · Hymn459

கெட்டோனை ரட்சியும்

Rescue the perishing

Projector

Lyrics

பல்லவி
கெட்டோனை ரட்சியும்; சாவோனைக் காரும்இயேசு தயாபரா, இயேசு வல்லோர்.
1
கெட்டோனை ரட்சியும்; சாவோனைக் காரும்பாவமும் சாபமும் நீங்கச் செய்யும்;சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்;சுப விஷேசத்தை அறிவியும்.
↻ பல்லவி
2
தீக்குணம் நெஞ்சிலே மங்கிப் போனாலும்மோட்சத்தை நாடும் நல்லாசையுண்டாம்;அன்பின் விஷேசத்தால், சத்தியத்தாலும்குன்றிய வாஞ்சையும் மேலிடுமாம்
↻ பல்லவி
3
கெட்டோனை ரட்சியும்; ஆத்திரத்தோடுஆவியின் வல்லமை அருளுவார்;ரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடுதேவாசீர்வாதமும் தந்திடுவார்
↻ பல்லவி

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

459 கெட்டோனை ரட்சியும் — Tamil Pamalai