பாமாலை · Hymn460

கீதம் பாடியே

Let us sing a song

Projector

Lyrics

பல்லவி
இன்னும் கொஞ்சம் நாள்இன்னும் கொஞ்சம் நாள்யோர்தான் அலை தாண்டுவோம்;கண்டு சந்திப்போம்,கொண்டல் ஓய்ந்திடும் அந்நாள்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
1
கீதம் பாடியே பாதையில் திடன் கொள்வோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்நித்ய நாள் உதயமாம் ராவொழிந்து போம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
↻ பல்லவி
2
கைக்கு நேரிடும் வேலை சீராய்ச் செய்குவோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்,திவ்ய கிருபையால் தினம் பெலன் கொள்ளுவோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
↻ பல்லவி
3
சோர்ந்த மாந்தர்க்காய் பாதை செவ்வைப் பண்ணுவோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்,அன்பின் உள்ளத்தை யாரும் பெற்றிட செய்வோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
↻ பல்லவி
4
கவலை துன்பம் நீங்கிக் களைப்பாறுவோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்,கண்ணீர் இல்லாத கானான் நாட்டில் வாழுவோம்கொஞ்ச நாளில் வீடு செல்லுவோம்
↻ பல்லவி

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

460 கீதம் பாடியே — Tamil Pamalai