பாமாலை · Hymn461
பாவ தோஷம் நீக்கிட
What can wash away my stain
பல்லவி
மெய்யாம் ஜீவா நதி!பாவம் போக்கும் நதி!வேறே நதியை அறியேன்!மீட்பரின் ரத்தம் தானே!
1
பாவ தோஷம் நீக்கிடமீட்பரின் ரத்தம் தானே!தீய குணம் மாற்றிடமீட்பரின் ரத்தம் தானே!
↻ பல்லவி
2
என்னைச் சுத்தமாக்கிடமீட்பரின் ரத்தம் தானே!மன்னிப்பை நான் பெற்றிடமீட்பரின் ரத்தம் தானே!
↻ பல்லவி
3
வேறே ரட்சிப்பில்லையே!மீட்பரின் ரத்தம் தானே!என் புண்ணியம் வாய்க்குமோ?மீட்பரின் ரத்தம் தானே!
↻ பல்லவி
4
மோட்ச மார்க்கம் இதுவோ?மீட்பரின் ரத்தம் தானே!ஏக தூய தீர்த்தமே!மீட்பரின் ரத்தம் தானே!
↻ பல்லவி
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake