பாமாலை · Hymn463

மெய்யாம் வாசஸ்தலமுண்டே

Oh, think of the home over there

Projector

Lyrics

பல்லவி
அங்குதான் அங்குதான்மெய்யாம் வாசஸ்தலம் உண்டே
1
மெய்யாம் வாசஸ்தலமுண்டேஜீவ நதியின் ஓரத்திலாம்மோட்ச வாசிகளானவரேமா தூய சம்பூரணராம்
↻ பல்லவி
2
என் பிரிய சிநேகிதரும்அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்பரஞ் ஜோதி சமூகத்திலும்சுக வாழ்வையும் பெற்றிருப்பார்
↻ பல்லவி
3
என் அருமை ரட்சகரும்பரலோகத்தின் சூரியனாம்;அந்த வீட்டில் நான் சேர்ந்திடவும்நீங்கிப் போகும் விசாரமெல்லாம்
↻ பல்லவி
4
சேர்வேன் அதி சீக்கிரமேமோட்ச லோகத்தில் ஆனந்திப்பேன்ஜீவ நதியின் ஓரத்திலேஎன் மீட்பரை ஸ்தோத்திரிப்பேன்
↻ பல்லவி
463 மெய்யாம் வாசஸ்தலமுண்டே — Tamil Pamalai