பாமாலை · Hymn464

ராஜன் முன்னே நாம் நிற்போம்

We shall stand before the King

Gospelநற்செய்திTuneEdwinFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
ராஜன் முன்னே நாம் நிற்போம்,தூதரோடும் பாடுவோம்ஆனந்த முழக்கமாய்;அல்லேலூயா! அல்லேலூயா!ராஜன் முன்னே நாம் நிற்போம்.
1
ராஜன் முன்னே நாம் நிற்போம்,தூதரோடும் பாடுவோம்;வேகமாய், வேகமாய்.பொற்கரையில் சேருவோம்,கீதம் பாடிப் போற்றுவோம்;வேகமாய், வேகமாய்.
↻ பல்லவி
2
ராஜன் முன்னே நாம் நிற்போம்விண்மணிகள் முழங்கும்,வேகமாய் வேகமாய்.துக்கம் யாவும் ஓய்ந்திடும்அவர் நாமம் போற்றுவோம்;வேகமாய் வேகமாய்.
↻ பல்லவி
3
ஆத்மமே, எழும்புவாய்;ராஜன் முன்னே நீ நிற்பாய்.வேகமாய் வேகமாய்அவர் பாதம் சேருவாய்,அவர் சாயல் அணிவாய்;வேகமாய் வேகமாய்.
↻ பல்லவி
464 ராஜன் முன்னே நாம் நிற்போம் — Tamil Pamalai