பாமாலை · Hymn466

இயேசுவினண்டை வந்திடுவாய்

Come to the saviour make no delay

Gospelநற்செய்திTuneRootFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
பாவம் இன்றிச் சுகித்திருப்போம்மா சந்தோஷமாகச் சந்திப்போம்,நல் மீட்பர் அண்டை சேர்ந்திருப்போம்,பேரின்ப தேசத்தில்.
1
இயேசுவினண்டை வந்திடுவாய்தாமதமின்றித் தீவிரமாய்;அன்போடு நின்று மா ஊக்கமாய்வா என்று அழைக்கிறார்.
↻ பல்லவி
2
பாலரே, வாரும் தாராளமாய்என்றுரைத்தாரே மா தயவாய்;நேசரை நம்பி மகிழ்ச்சியாய்தாமதமின்றி வா!
↻ பல்லவி
3
நேசரின் சத்தம் கேட்டறிவோம்,நம்பிக்கையோடு வந்தடைவோம்மீட்பரின் அன்பைக் கண்டுவப்போம்,இன்னும் அழைக்கிறார்
↻ பல்லவி
466 இயேசுவினண்டை வந்திடுவாய் — Tamil Pamalai