பாமாலை · Hymn467

நான் உன்னோடிருப்பேன்

Fear not I am with thee

Projector

Lyrics

பல்லவி
ஓர் போதும் விடேன் ஓர் போதும் விடேன்நான் உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே
1
நான் உன்னோடிருப்பேன் நீ கலங்காதேஎன்ற வாக்கைக் கேட்டேன் நான் முன் செல்லவேஇருளோடிப் போகும் ஒளி வீசவே நான்உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே
↻ பல்லவி
2
ஏரி, ஆறு, யாவும் வற்றிப் போயினும்பயிர், பச்சை யாவும் தீய்ந்து போயினும்வியாதி, துக்கம், பாவம் கொடிதாயினும்சிலுவையின் பாரம் அமிழ்த்தித் துன்புரினும்
↻ பல்லவி
3
வாசமுள்ள ரோஜா வாடிப்போகுமேஅல்லியும் மலர்ந்து மாய்ந்து போகுமேசாரோனின் நல் ரோஜா இயேசு தோன்றியேநான் உன்னைக் கைவிடேன் என்று வாக்களித்தாரே
↻ பல்லவி
467 நான் உன்னோடிருப்பேன் — Tamil Pamalai