பாமாலை · Hymn469
1
தட்டித் தட்டி நிற்கிறார்காத்துக்கொண்டிருக்கிறார்பரதேசி போல வந்தும்ராஜனாய் இருக்கிறார்உள்ளமே இவ்வன்புணர்ந்துகதவைத் திறக்கப்பார்!
2
தட்டித் தட்டி நிற்கிறார்காத்துக்கொண்டிருக்கிறார்நிலையோரம் புல்முளைத்துக்கீலும் துருப் பட்டதுகதவசையாமல் தங்கித்திறவாமற் போயிற்று!
3
தட்டித் தட்டி நிற்கிறார்காத்துக்கொண்டிருக்கிறார்சூட்டப்பட்ட சிரசுள்ளார்!காயப்பட்ட கைகள் பார்!நேச பார்வையுற்ற மீட்பர்இன்னும் காத்து நிற்கிறார்.
4
உள்ளே வாரும்! யேசுவேஎந்தன் நெஞ்சில் தங்குமேதிவ்ய அன்பை உணராமல்முன்னே வாசல் பூட்டினேன்இப்போதோ என் நேச நாதாஉள்ளே வாரும்! வாருமேன்!