பாமாலை · Hymn470

கர்த்தரின் வேலை செய்வீர்

Work, for the night

Projector

Lyrics

1
கர்த்தரின் வேலை செய்வீர்விடியற் காலத்தில்வைகறை சுகமானநல்ல நேரத்தில்சூரியன் வானில் ஏறிகிரணம் வீசவும்ராத்திரி மா சமீபம்வேலை ஓய்ந்திடும்.
2
கர்த்தரின் வேலை செய்வீர்உஷ்ண வேளையும்வெயிலும் எரித்தாலும்ஒளியாதிரும்ஊழியம் செய்து வாரும்இடைவிடாமலும்ராத்திரி மா சமீபம்வேலை ஓய்ந்திடும்.
3
கர்த்தரின் வேலை செய்வீர்பொழுது போகுமேசிவந்த வானம் பாரும்ஒளி நீங்குமேசத்திய காலமாகிஇருள் உண்டாகவும்ராத்திரி மா சமீபம்வேலை ஓய்ந்திடும்.
470 கர்த்தரின் வேலை செய்வீர் — Tamil Pamalai