பாமாலை · Hymn471

சிலுவை நிழலே

Beneath the cross

Projector

Lyrics

1
சிலுவை நிழலேஎனக்கென்றும் ஆனந்தம்என் துன்பத்தில் மா மேருவின்நிழல் நான் காண்கிறேன்தனிமையில் மறைவிடம்,வழியிலோர் நிழல்கஷ்டங்கள் உறுத்தும்போதென்சங்கேதம் அதுவே
2
என் இயேசுவின் சிலுவைநான் நோக்கிப் பார்க்கையில்எனக்காய் உயிர்விட்டதோர்உருவைக் காண்கிறேன்இழிஞன் எனை மீட்டிடஅவர் விலையானார்அதுவே மகா அதிசயம்என்றுணர்ந்தேன் உள்ளத்தில்
3
சிலுவை நிழலே என்தஞ்சம் இப்பாரினில்என் மீட்பர் முகம் மாத்திரம்போதும் இப்பாவிக்குபூலோக நன்மைகள் ஒன்றும்வேண்டாம் என் தேவனேஎன் செய்கை யாவும் வெட்கமே,என் மேன்மை சிலுவையே.
471 சிலுவை நிழலே — Tamil Pamalai