பாமாலை · Hymn476

ஏராளம் நன்மைகள்

Great is they faithfullness

PraiseதுதிTuneTrustheartedOrgan recording · score
Projector

Lyrics

பல்லவி
ஏராளம் நன்மைகள்ஏராளம் நன்மைகள்காலையும் மாலையும் காத்திடுவீர்ஆசீர்வாத மழை ஊற்றிடுவீரேஏராள நன்மைகள் ஸ்தோத்திரமே.
1
ஏராளம் நன்மைகள் தேவா பொழிந்தீர்ஆண்டாண்டு தோறும் வழங்கி வந்தீர்மாறாத அன்பராய் என்றும் இருந்தீர்நல் மேய்ப்பர் நீரேதாம் நல் மேய்ப்பர் நீர்.
↻ பல்லவி
2
வானம் பூமி வெள்ளி நட்சத்திரங்கள்சூரியன் சந்திரன் வான் வெளிகள்சாட்சியாகும் உமதன்பின் எல்லைக்குஎண்ணில் அடங்காத நன்மைகட்கு
↻ பல்லவி
3
ஜீவிய காலமெல்லாம் விலகாமல்ஆறுதல் தேறுதல் பாதை காட்டல்பாவ விமோசனம் சமாதானமும்அன்பரே எல்லாமே வழங்கினீர்
↻ பல்லவி
476 ஏராளம் நன்மைகள் — Tamil Pamalai