பாமாலை · Hymn478
பல்லவி
ஆமென்! ஆமென்!
1
வான் தூதர்களே விண்ணில் கூடுங்கள்பராபரனை புகழ்ந்திடுவீர்ஆகாய மண்டல-ம் அ-மைத்தவரேதுதி புகழ் கனம் அடைபவரே
↻ பல்லவி
2
பூலோகத்தாரே புகழ்ந்திடுவீர்ஒன்றாகச் சேர்ந்தே வணங்கிடுவீர்பரத்திலிருந்து அருள் பொழிந்தார்துதிப்பதற்கென்று சங்கீதம் தந்தார்
↻ பல்லவி
3
இன்னிசையோரே எழுந்திடுவீர்இறைவனையே துதி செய்குவீர்கின்னரம் மத்தளம் கீத வாத்தியம்பேரொலி எழுப்பும் எங்கும் கேட்கட்டும்
↻ பல்லவி
4
சர்வ லோகமும் படைத்தவர்க்கேதோத்திரம் யாவும் நிறைவதற்கேரட்சண்ய கீதத்தால் முழங்கிடுவோம்ஆனந்த சத்தத்தால் ஆரவாரிப்போம்
↻ பல்லவி