பாமாலை · Hymn421

மெய் தேவனை துதி

To God be the glory

Projector

Lyrics

பல்லவி
போற்றுவோம் போற்றுவோம் ஜீவ நாயகரைநம்புவோம் நம்புவோம் லோக ரட்சகரைஓ யேசுவின் மூலம் நற்கதி உண்டாம்பிதாவின் சமூகம் கண்டடையலாம்
1
மெய்த் தேவனைத் துதி பேர் நன்மை செய்தார்குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்உன் பாவத்துக்காக யேசு மரித்தார்நீ ஜீவனைப் பெற ஆருயிர் தந்தார்
↻ பல்லவி
2
சம்பூரண மீட்பை சம்பாதித்தனர்தம் வாக்கை அன்பர்க்கருள்வேன் என்றனர்எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்அந்நேரமே மன்னிப்புண்டாம் ஏசுவால்
↻ பல்லவி
3
அதிசயமான அன்பின் பெருக்கேஏசுவினாலே வரும் மகிழ்ச்சியேஅந்நாளில் யேசுவை நான் பார்க்கும் போதுஉண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ
↻ பல்லவி

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

421 மெய் தேவனை துதி — Tamil Pamalai