பாமாலை · Hymn285
அருளின் பொழுதான
Lord Jesus son of glory (Herr Jesu Gnadensonne)
1
அருளின் பொழுதானஅன்புள்ள இயேசுவேநரரின் ஜீவனானஉம்மாலே என்னிலேவெளிச்சமும் குணமும்சந்தோஷமும் திடமும்வரக் கடவது
2
என் பாவத்தை மன்னித்துஅகற்றியருளும்;சினத்தை விட்டுவிட்டுஎன்மேல் அன்பாயிரும்என் நெஞ்சின் பயமற்றநீர் சமாதானம் தரபணிந்து கேட்கிறேன்
3
அடியேனை மீட்டர்நான் உம்மைச் சேவித்துதெய்வீக பக்தியோடேநடக்கிறதற்குஎன் சிந்தையை முறித்துபுதியதாய்ச் சிஷ்டித்துபடைத்துக் கொண்டிரும்
4
தயாபரா, ரட்சித்துபேய்ச் செயல் யாவையும்என் ஆத்துமத்தை விட்டுவிலக்கியருளும்;நான் பரிசுத்தமாகநடக்கும்படியாகதுணை நீர், கர்த்தரே.