பாமாலை · Hymn502

பார் முன்னணையில்

Child in the manger, Infant of Mary

Projector

Lyrics

1
பார், முன்னணயில் தேவகுமாரன்,விண் ஆளும் நாதர் பாலகனாய்,நம் பாவம் யாவும் தம் மீது ஏற்கும்தேவாட்டுக் குட்டி தோன்றினார்.
2
மா தூய பாலன், மீட்பின் நல் வேந்தன்மாசற்றோராகப் பூவில் வாழ்ந்தார்;தீயோனை வென்று, நம் பாவம் போக்கிமகிமை மீட்பர் ஆளுகின்றார்.
3
தீர்க்கர் முன் கூற, விண் தூதர் பாடவிந்தையின் பாலன் வந்துதித்தார்பூலோக மீட்பர் பாதாரம் சேர்வோர்அழியா வாழ்வைக் கண்டடைவார்.
502A பார் முன்னணையில் · Gaelic Melody — Tamil Pamalai