பாமாலை · Hymn505
வாரும் வாஞ்சைப்பட்ட இயேசு
Come Thou long expected Jesus
1
வாரும் வாஞ்சைப்பட்ட இயேசுமீட்பராக வந்த நீர்பாரமான பாவக்கேடுநீங்கச் செய்து தேற்றுவீர்
2
இஸ்ரவேலின் சர்வ வல்லமேசியாவாம் கர்த்தர் நீர்;மாந்தர் யாரும் எதிர்பார்த்தபாவ நாசர் தேவரீர்.
3
ரட்சித்தாளப் பாரில் வந்தபிள்ளையான ராயரேஎன்றும் உம்மை பற்றிக் கொள்ளஅருள் செய்யும் மீட்பரே.
4
நித்ய ஆவி எங்கள் நெஞ்சில்தங்கி ஆள அருளும்;உந்தன் புண்யத்தாலே விண்ணில்நாங்கள் வாழச் செய்திடும்.