பாமாலை · Hymn506

தேவனே நான் எத்தனை

Depth of mercy Can there be

Projector

Lyrics

1
தேவனே, நான் எத்தனைபாவப் பாதகங்களைச்செய்து வந்தேன் என்று நீர்நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர்
2
ஐயோ! பாவத் தோஷத்தால்கெட்டுப் போனேன், ஆதலால்நித்தம் வாடி நோகிறேன்,துக்கத்தால் திகைக்கிறேன்.
3
உள்ளம் என்னை உணர்த்ததுன்பம் துயர் மிஞ்சிற்றேஆவியும் கலங்கிற்றேகண்ணீர் பாய்ந்து ஓடிற்றே
4
வெட்கம் கொண்ட அடியேன்துக்கமுள்ளோனாய் வந்தேன்;நாதா, என்னைச் சாலவும்தேற்றி மன்னித்தருளும்.
506 தேவனே நான் எத்தனை — Tamil Pamalai