பாமாலை · Hymn509

தேவாவியால் இரக்கமாய்

How precious is the Book Divine

Projector

Lyrics

1
தேவாவியால் இரக்கமாய்உண்டான வேதமேஉயர்ந்த ஞானமுள்ளதாய்அருளப்பட்டதே.
2
அதில் பிறந்த போதனைவிளக்கைப் போலவேகதிக்குப் போகும் மார்க்கத்தைவிளக்கிக் காட்டுமே
3
இருள் நிறைந்த பூமியில்அதே நடத்துமே;பரத்தை நோக்கிப் போகையில்நட்சத்திரம் போல் ஆமே.
4
இவ்வருள் வேதம் தந்ததால்,கர்த்தாவே, உமக்கேஎந்நாளும் சர்வ சபையால்புகழ் உண்டாகுமே.
509A தேவாவியால் இரக்கமாய் · St. Timothy — Tamil Pamalai