பாமாலை · Hymn511

பாதாளம் விண் மண்

Jesus! The name high over all

Projector

Lyrics

1
பாதாளம், விண், மண் யாவிலும்மேலான இயேசுவே,உமக்குப் பேய்க் கணங்களும்நடுங்குவார்களே.
2
உமது நாமம் பாவிக்குஜீவாமிர்தமாமே,நான் சொஸ்தமாகும்படிக்குச்சஞ்சீவி அதுவே.
3
சிறையுற்றோரின் விலங்கைஉடைத்துப் போடுவீர்;பெலனற்றோர்க்குப் பலத்தைக்கொடுத்துத் தாங்குவீர்
4
என் வாழ்வு தாழ்வு சாவிலும்நான் உம்மைப் பற்றுவேன்;உம்மால் உண்டான மீட்பையும்கொண்டாடிப் போற்றுவேன்.
511 பாதாளம் விண் மண் — Tamil Pamalai