பாமாலை · Hymn513

கர்த்தாவே அடியேனை நீர்

Lord Thou has searched and seen me

Projector

Lyrics

1
கர்த்தாவே அடியேனை நீர்ஆராய்ந்தறிந்திருக்கிறீர்;என் தேகம் ஆவி சிந்தையும்உமக்கு நன்றாய்த் தெரியும்.
2
நினைக்குமுன் என் எண்ணமும்நடக்குமுன் என் வழியும்நான் பேசுமுன் என் வார்த்தையும்உமக்கே எல்லாம் தெரியும்
3
என் முன்னும் பின்னும் நிற்கிறீர்நீர் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;உமக்குத் தப்பி நான் எங்கேமறைத்துக் கொள்வேன், கர்த்தரே?
4
உமக்கு மறைந்தொடவேஒளிப்பிடம் வேறில்லையே,என்றெண்ணும் ஞானம் தாருமேன்;எக்காலும் என்னைக் காருமேன்.
513 கர்த்தாவே அடியேனை நீர் — Tamil Pamalai