பாமாலை · Hymn624

ஆ எங்கள் மேல் இரக்கம்

Abide O dearest Jesus

Projector

Lyrics

1
ஆ, எங்கள் மேல் இரக்கம்வைத்திரும் இயேசுவே;பேய் சூதுக்கு விலக்கம்அப்போதுண்டாகுமே.
2
இரட்சிப்பிங்கும் அங்கும்கிடைக்க, மீட்பரே,மெய் வேதம் காத்துத் தங்கும்அடியாரிடமே.
3
மெய்ப் பொழுதே ப்ரகாசம்தந்தெங்களோடிரும்தப்பற்ற விசுவாசம்எங்களைக் காக்கவும்.
4
ஆ, ஸ்வாமி, ஆசீர்வாதம்புரிந்து தங்குமேன்;எல்லா வரப்ரசாதம்பெருகப் பண்ணுமேன்.
5
ஆ, வேந்தரே, ஒதுக்குஅளித்துத் தங்குமேன்;பொல்லாரின் வர்மத்துக்குவிலக்கி காருமேன்.
6
ஆ, உமதுண்மையோடுகர்த்தாவே இங்கிரும்;உறுதி தந் ததோடுமுடிய ரட்சியும்.
624 ஆ எங்கள் மேல் இரக்கம் — Tamil Pamalai