பாமாலை · Hymn55
அருளின் ஒளியைக் கண்டார்
The people that in darkness sat
1
அருளின் ஒளியைக் கண்டார்இருளின் மாந்தரே;மருள் மரண மாந்தரில்திரு ஒளி வீச.
2
ஜாதிகளைத் திரளாக்கிநீதி மகிழ்ச்சியால்கோதில் அறுப்பில் மகிழஜோதியாய்த் தோன்றினார்.
3
கர்த்தன், பிறந்த பாலகன்,கர்த்தத்துவமுள்ளோன்சுத்த அவரின் நாமமேமெத்த அதிசயம்.
4
ஆலோசனையின் கர்த்தனேசாலவே வல்லோனேபூலோக சமாதானமேமேலோக தந்தையே.
5
தாவீதின் சிங்காசனத்தைமேவி நிலைகொள்ளகூவி நியாயம் நீதியில்ஏவி பலம் செய்வார்
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake