பாமாலை · Hymn568

திவ்விய காள சத்தம்

When the trumpet of the Lord

Projector

Lyrics

பல்லவி
தாசர் விண்ணில் ஒன்று கூடிதாசர் விண்ணில் ஒன்று கூடிதாசர் விண்ணில் ஒன்று கூடிநிற்கும்போது நானும் கூடவேநிற்பேன்.
1
திவ்விய காள சத்தம் கேட்க இயேசுதோன்றும் காலத்தில்ஆவலாய் அக்காட்சிகண்டானந்திப்பேன்;மீட்கப்பட்ட தாசர் ஒன்று கூடிமோட்ச லோகத்தில்நிற்கும்போது நானும் கூடவேநிற்பேன்
↻ பல்லவி
2
நித்திரை செய்த பக்தர்கள்உயிர்த்து வானம் ஏறி ஏகுவார்மீட்பர் மாண்பைக் கண்டுஆரவாரிப்பேன்,விசுவாசிகள் எல்லாரும் விண்ணில்கோடி வாழுவார்;அந்த நாளில் நானும் கூடவாழுவேன்.
↻ பல்லவி
3
இயேசுநாதரின் பேரன்பை எங்கும்கூறும்படிக்கேசோர்வில்லாமல் வேலை செய்துஜீவிப்பேன்;பின்பு தாசர் ஒன்று கூடி தேவசந்நிதியிலேநிற்கும்போது நானும் கூடவேநிற்பேன்
↻ பல்லவி
568 திவ்விய காள சத்தம் — Tamil Pamalai