பாமாலை · Hymn578
நல் மீட்பர் போல் வல்ல
There is no love like
பல்லவி
மட்டில்லா நீங்கிடாஇயேசுவின் அன்பைப் பார்அவ்வன்பரின் பாதத்தை அண்டுவாய்பாவி வா என்கிறார்
1
நல் மீட்பர் போல் வல்ல நேசர் உண்டோ?உன்னத நேசம் பார்!மெய் ஆறுதல் அடைந்து வாழ்ந்திடநம்மை நடத்துவார்
↻ பல்லவி
2
பேரன்பைக் காட்டின இயேசு போலபாவியின் நேசர் யார்?நம் உள்ளத்தின் கவலை யாவையும்அவர் கண்டறிவார்
↻ பல்லவி
3
நல் மீட்பர் சத்தத்தைப் போலும் இல்லைஇனிய ஓசையும்மா மதுரமாய்க் காத்துக்கின்பமாய்அது தொனித்திடும்
↻ பல்லவி
4
அவ்வின்பச் சத்தம் அன்போடு கேட்டுஇணங்கிச் செல்லுவோம்பின் மோட்சத்தில் இயேசுவின் மார்பினில்சுக வாழ்வடைவோம்
↻ பல்லவி