பாமாலை · Hymn569
பல்லவி
ஆத்ம மணாளன்! ஆத்ம மணாளன்!வாரும் நாள் இயேசு வாழ்த்துகிறோம்!அல்லேலூயா என்ன சந்தோஷம்பறந்தே போவோம் பாட்டுடன் நாம்!
1
எக்காளச் சத்தம் வானில் தொனிக்ககாண்போம் இயேசுவை எங்கள் முன்னேபொறுமையுடன் காத்திருந்தோர் நாம்பூவிலிருப்போர் தூங்கும் சிலர்
↻ பல்லவி
2
பக்தரைச் சேர்க்கக் கள்ளன் போல் வாறார்சூதர் மட்டுமே மாறிடுவார்வானில் தூதர்கள் ஒன்றாகக் கூடிபாட்டுடன் எக்காளம் தொனிப்பார்
↻ பல்லவி
3
விண்ணில் சுத்தர்கள் கிரீடங்கள் பெறவிண் தூதர் காத்து நிற்கும் நாளில்வெண் உடை பூண்டு மணவாட்டி சபைமேன்மை பெறும் நாள் இதோ
↻ பல்லவி
4
அல்லேலூயா ஆனந்தம் கொள்வோம்அல்லேலூயா நாம் ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா பாக்கியம் பெற்றோம்அல்லேலூயா ஆமென் ஆமென்
↻ பல்லவி