பாமாலை · Hymn577
உம்மாலேயன்றி இரட்சகா
Oh! Christ in Theee my soul
பல்லவி
வேறொன்றிலும் இரட்சகாமெய்ப்பாக்யம் அடையேன்உம்மாலேதான் என் ஆண்டவாசந்தோஷமாகிறேன்
1
உம்மாலேயன்றி இரட்சகாநான் உம்மை காண்கிலேன்மெய்ச் சமாதானம் இன்பமும்வேறெங்கும் பெற்றிலேன்
↻ பல்லவி
2
பேரன்பை உணராமலேமெய்ப்பாக்யம் நாடினேன்நான் ஆவலோடு தேடியும்ஏமாறிப் போயினேன்
↻ பல்லவி
3
பூலோகப் பொருள் இன்பத்தைப்பின்பற்றிப் போயினேன்சற்றேனும் அற்ப வாழ்வினால்நான் திருப்தியாகிலேன்
↻ பல்லவி
4
இப்போதோ உந்தன் இரட்சிப்பைக்கண்டிளைப்பாறினேன்ஆனந்தம் பொங்கி இன்பமாய்நான் பாடிப் போற்றுவேன்
↻ பல்லவி