பாமாலை · Hymn570

வாரும் இயேசு நாதா வாரும்

Saviour hasten Thine appearing

Projector

Lyrics

1
வாரும் இயேசு நாதா வாரும்;பக்தர் காத்து நிற்கிறார்காடு போன்ற லோகில் பாரும்மோட்ச யாத்ரை செய்கிறார்;உம்மைக் காணஆவல் கொண்டு செல்கின்றார்
2
சர்வ சிருஷ்டி ஏகமாகக்காத்து தவிக்கின்றதேமீது தோன்ற ஆவலாகஎதிர் நோக்குகின்றதேநீர் வந்தாலோபூமி செழித்தோங்குமே.
3
லோகமெங்கும் துன்பப்பட்டயூதர் வந்து கூடுவார்காயமாகிக் குத்தப்பட்டதிரு மேனி நோக்குவார்;குணம் மாறிஉந்தன் தொண்டராகுவார்.
4
வாரும் இயேசு நாதா வாரும்;வானம் பூமி ஆளுவீர்;உம்மை நம்பினோரெல்லாரும்வாழ்வு காணச் செய்குவீர்பேரானந்தம்தந்து பூரிப்பாக்குவீர்.
570 வாரும் இயேசு நாதா வாரும் — Tamil Pamalai