பாமாலை · Hymn581
சீரில்லாத பாபிஷ்டரே
Blessed be the fountain of blood
பல்லவி
வெண்மையாகுவோம்வெண்மையாகுவோம்மாசில்லாத இரத்தத்தினால்வெளேரென்று தூயதாகுவோம்
1
சீரில்லாத பாபிஷ்டரேஇயேசு நாதர் மரித்ததால்பாவ தோஷம் தீர்ந்திடுமேஏகபலியின் இரத்தத்தினால்நெறி தப்பித் போவதினால்நீர் மூட நீசரானோம்மாசில்லாத இரத்தத்தினால்வெளேரென்று தூயதாகுவோம்
↻ பல்லவி
2
மோட்ச லோக நாயகரேதாழ்மையோடு மாந்தனானார்ஒப்பில்லாத மா நேசரேமுட்க்ரீடம் சூட்டப்பட்டார்திராட்சை செய்தனராதலால்நன்றி நினைத்தேயிருப்போம்மாசில்லாத இரத்தத்தினால்வெளேரென்று தூயதாகுவோம்
↻ பல்லவி
3
குண சிந்தை தீயதெல்லாம்பக்தி சுத்த சூனியமேதீவினை இரத்தாம்பரமாம்சுத்தி செய்வார் ஈண்டில்லையேஅருள் வகை நம்புவதால்உஇஏசுவண்டை சேர்ந்திடுவோம்மாசில்லாத இரத்தத்தினால்வெளேரென்று தூயதாகுவோம்
↻ பல்லவி