பாமாலை · Hymn582
பல்லவி
எந்த நாள் நேரமும்சுத்தமாக்கிக் கொண்டிரும்அன்பினாலே இழுப்பீர்;நித்தம் கிட்டச் சேர்த்துஅணைப்பீர்.
1
இரட்சகா! கண் நோக்குமேஉம்மை நம்பிப் பற்றிப்பிடித்தேன்கூட வைத்துக் கொள்ளுவீர்திரு இரதம் நித்தம் நித்தம்தெளிப்பீர்.
↻ பல்லவி
2
மோசம் இன்றித் தினமும்என்னை மெல்ல மெல்ல நடத்தும்;நம்பிப் பின்னே செல்லுவேன்;வலி விட்டுத் தப்பித் தவறேன்.
↻ பல்லவி
3
ஜீவன் உள்ளவரைக்கும்மோட்சானந்தம் பெருமளவுபற்றிக் கொண்டு வருவேன்;உம்மை மேலும் மேலும்நேசிப்பேன்.
↻ பல்லவி