பாமாலை · Hymn579

நான் பிரமித்து நின்று

I stand all bewildered

Projector

Lyrics

பல்லவி
மா தூய உதிரத்தால்என் பாவம் நீங்கக் கண்டேன்;இயேசையரின் இரட்சிப்பினால்நான் ஆறுதல் கண்டடைந்தேன்
1
நான் பிரமித்து நின்று பேரன்பின்பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்;என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்சம்பூரணமாய் அடைந்தேன்
↻ பல்லவி
2
முன்னாளில் இவ்வாறுதல் காணஓயாமல் பிரயாசப்பட்டேன்;வீண் முயற்சி நீங்கின போதோஎன் மீட்பரால் அருள் பெற்றேன்
↻ பல்லவி
3
தம் கரத்தை என் மீதில் வைத்துநீ சொஸ்தமாவாய் என்றனர்;நான் அவரின் வஸ்திரம் தொடஆரோக்கியம் என்றனர்
↻ பல்லவி
4
எந்நேரமும் புண்ணிய நாதர்என் பக்கத்தில் விளங்குவார்;தம் முகத்தின் அருள் பிரகாசம்என் பேரிலே வீசச் செய்வார்.
↻ பல்லவி
579 நான் பிரமித்து நின்று — Tamil Pamalai