பாமாலை · Hymn584

அன்புள்ள இயேசு நேசர்

I have found a friend in Jesus

Projector

Lyrics

பல்லவி
அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடிவெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தவர்
1
அன்புள்ள இயேசு நாதர்எனக்கெல்லாம் அவரேபதினாயிரம் பேர்களில் சிறந்தவர்அவர் பள்ளத்தாக்கின் லீலிஎனக்கெல்லாம் அவரேஎன் ஆத்துமத்தின் பிராண நாயகர்துக்கத்தில் என் ஆறுதல்துன்பத்தில் எனதின்பம்என் கவலையை எல்லாம்தங்குவார்
↻ பல்லவி
2
என் சஞ்சலங்கள் நீங்க என் பாவம்மா அன்பாய்ச்சுமந்து அவர் ஜீவன் விட்டார்.நான் யாவையும் வெறுத்தேன்என் நேச மீட்பர்க்காய்.அவர் ஒருபோதும்கை விட மாட்டார்.லோகம் என்னை வெறுத்துச்,சாத்தான் சோதித்தாலும்,மீட்பர் எனக்கு ஜெயம் தருவார்
↻ பல்லவி
3
கர்த்தாவின் சித்தத்துக்குக்கீழ்ப்படிவேனானால்,எல்லாத் துன்பத்தையும் ஜெயிப்பேன்,எனக்குப் பயமென்ன? அவர்என் பங்கானால்என் ஆத்துமத்தின் மன்னா இவரே.ஜீவ நதிகள் பாயும் இராஜ்யத்தைச்சேர்க்கையில்,அவர் திருமுகத்தை நான்காண்பேனே.
↻ பல்லவி
584 அன்புள்ள இயேசு நேசர் — Tamil Pamalai