பாமாலை · Hymn585

ஒப்பில்லாத ஸ்நேகத்தால்

Loved with everlasting love

Projector

Lyrics

1
ஒப்பில்லாத ஸ்நேகத்தால்என்னை நேசித்த வந்தார்ஆவியின் பேரொளியால்இதைத் தெளிவாக்கினார்;சமாதானம் நிறைவாய்வெள்ளம் போலத் தந்தனர்;பிரியாச் சம்பந்தமாய்என்னைச் சேர்த்துக் கொண்டனர்பிரியாச் சம்பந்தமாய்என்னைச் சேர்த்துக் கொண்டனர்
2
தி2 வ்ய சுக வாரியில்இன்பமாக மூழ்குவேன்நீலா காயம் புவியில்நவக் காட்சி காண்கிறேன்நித்தம் களிகூருவேன்இயேசுவில் ஆனந்தமாய்அவர் அன்பில் நிலைப்பேன்பிரியாச் சம்பந்தமாய்அவர் அன்பில் நிலைப்பேன்பிரியாச் சம்பந்தமாய்
3
கிலேசம் துன்பம் திகிலால்இனிமேல் நான் கலங்கேன்இழுப்புண்டு இயேசுவால்திவ்ய மார்பில் சாய்கிறேன்தம்மோடென்றும் சுகமாய்த்தங்க அருள் புரிவார்பிரியாச் சம்பந்தமாய்என்னைச் சேர்த்து அணைத்தார்பிரியாச் சம்பந்தமாய்என்னைச் சேர்த்து அணைத்தார்
4
பிரியாத வண்ணமாய்அவர் சொந்தமாயினேன்இளைப்பாறி இன்பமாய்ப்பரவசம் அடைந்தேன்வானம் பூமி நீங்கினும்மீட்பர் என்னைக் கைவிடார்ஸ்திரமாய் எக்காலமும்என்னைப் பாதுகாக்கிறார்.ஸ்திரமாய் எக்காலமும்என்னைப் பாதுகாக்கிறார்.
585 ஒப்பில்லாத ஸ்நேகத்தால் — Tamil Pamalai