பாமாலை · Hymn587
பல்லவி
பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போதுஆண்டவா! பிரியமானதைஇப்போ காட்டும், செய்யஆயத்தம்!
1
என் ஆத்தும நேச மேய்ப்பரேஎன் உள்ளத்தின் ஆனந்தமே!இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்,வாஞ்சையோடு சமீபிக்கிறேன்.
↻ பல்லவி
2
மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்அடியேனும் பெற அருள்வீர்அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
↻ பல்லவி
3
பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்;கல்வாரி ஆவியால் உள்ளதைபோரில் வெல்ல அபிஷேகியும்!
↻ பல்லவி
4
என் ஜீவிய நாட்களெல்லாம்நீர் சென்ற பாதையே செல்வேன்;ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்மீட்பரே! வல்லமை தந்திடும்!
↻ பல்லவி