பாமாலை · Hymn586
இயேசுவைப் போல் சகாயஞ் செய்வார்
There's not a friend like
பல்லவி
இன்பவாரி! இயேசு ஸ்வாமி!அன்பரில் நீர் பேரன்பரேநல்லோரும் வல்லோரும்உம்மைப்போலஇல்லையே! இல்லையே!
1
இயேசுவைப் போல் சகாயஞ் செய்வார்இல்லையே! இல்லையே!ஆத்மாவின் ரோகமும் நோவும் தீர்ப்பார்இல்லையே! இல்லையே!
↻ பல்லவி
2
மீட்பரைப் போல் மாசில்லாதோர்மேலோர்இல்லையே! இல்லையே!கிறிஸ்துவைப்போல் மனத்தாழ்மையுள்ளோர்இல்லையே! இல்லையே!
↻ பல்லவி
3
இயேசுவைப் போலக் கைதாங்குவாரும்இல்லையே! இல்லையே!மோட்ச பேரின்பம் கடாட்சிப்பாரும்இல்லையே! இல்லையே!
↻ பல்லவி