பாமாலை · Hymn589
பல்லவி
மா உன்னத சீயோன்சோபித சுந்தர சீயோன்மா உன்னத திவ்விய சீயோன்நாம் நோக்கியே சொல்லுகிறோம்
1
மெய் பக்தர் தாசரேகொண்டாடக் கூடுவோம்சந்தோஷ கீதம் பாடியேசந்தோஷ கீதம் பாடியேகர்த்தாவைப் போற்றுவோம்கர்த்தாவைப் போற்றுவோம்
↻ பல்லவி
2
இரட்சண்யக கூட்டத்தார்பேரீவுக்காகவேமேன்மேலும் நன்றி சொல்லுவார்மேன்மேலும் நன்றி சொல்லுவார்பாடாமல் தீராதேபாடாமல் தீராதே
↻ பல்லவி
3
பேரன்பின் வாரியில்நாம் மூழ்கி ஆழ்கிறோம்;பின் மோட்சானந்த வீட்டினில்பின் மோட்சானந்த வீட்டினில்ஒன்றாகப் பூரிப்போம்ஒன்றாகப் பூரிப்போம்
↻ பல்லவி
4
விசாரம் துக்கத்தைவிட்டாரவாரிப்போம்இம்மானுவேலின் தேசத்தைஇம்மானுவேலின் தேசத்தைநாம் நாடிப் போகிறோம்;நாம் நாடிப் போகிறோம்.
↻ பல்லவி